அந்த பக்கம் ஓ.பி.எஸ் பிரஸ் மீட்.. இந்த பக்கம் சசிகலாவை சந்திக்கும் டிடிவி தினகரன்.. பரபரப்பு!

அந்த பக்கம் ஓ.பி.எஸ் பிரஸ் மீட்.. இந்த பக்கம் சசிகலாவை சந்திக்கும் டிடிவி தினகரன்.. பரபரப்பு!
பெங்களூர்: பரப்பன அக்கிரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க அவரது சகோதரர் டிடிவி தினகரன் பெங்களூர் சென்று இருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு புயல் சின்னம் உருவாகிக் கொண்டு இருப்பது போலவே தற்போது தமிழக அரசியலிலும் ஒரு புயல் சின்னம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றுதான் டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து