மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ; த.தே. கூ ஆதரவு

மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ; த.தே. கூ ஆதரவு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷசுக்கு எதிராக ஐ.தே.க.வினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தோசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.