பாலியல் புகார் எதிரொலி.. திருவண்ணாமலை பள்ளி தலைமையாசிரியர் நியமனம் ரத்து!

பாலியல் புகார் எதிரொலி.. திருவண்ணாமலை பள்ளி தலைமையாசிரியர் நியமனம் ரத்து!
திருவண்ணாமலை: பாலியல் புகாருக்கு உள்ளான திருவண்ணாமலை கேந்தீரிய வித்யாலயா பள்ளி முதல்வர் அம்மாவட்ட ஆட்சியரால் நீக்கப்பட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்தவர் குமார் தாக்கூர். இவர் பெங்களூர் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியாக பணியாற்றினார். அங்கு பெண் சிறுமிகளுக்கும், ஆசிரியர்களிடமும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் இவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.