செட்டிநாடு சிக்கன் பிரியாணி, வந்தவாசி கோழி வறுத்த மசாலா.. வீக் எண்ட் ஸ்பெஷல் ரெசிப்பி!

செட்டிநாடு சிக்கன் பிரியாணி, வந்தவாசி கோழி வறுத்த மசாலா.. வீக் எண்ட் ஸ்பெஷல் ரெசிப்பி!
'பிரியாணி' எல்லோருடைய ஆல் டைம் ஃபேவரைட் டிஷ். அனைவருக்கும் பிடித்தமான பிரியாணியை எளிமையாக வீட்டிலேயே சமைக்க ரெசிப்பிகளை வழங்குகிறார், அஸ்வின் நாச்சியப்பன்