ராஜீவ் கொலை வழக்கு.. ரவிச்சந்திரன் பரோல் கேட்டு மனு

 ராஜீவ் கொலை வழக்கு.. ரவிச்சந்திரன் பரோல் கேட்டு மனு
சென்னை ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் பரோல் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்டோர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை