சிபிஐ வளையத்திற்குள் விஜய பாஸ்கரையடுத்து எடப்பாடி பழனிச்சாமி.. டெல்லி புள்ளிகள் குஷி!

சிபிஐ வளையத்திற்குள் விஜய பாஸ்கரையடுத்து எடப்பாடி பழனிச்சாமி.. டெல்லி புள்ளிகள் குஷி!
சென்னை: குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டு வரும் நிலையில், இப்போது முதல்வரும் மற்றொரு வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார். 2016ம் ஆண்டு மாதவரத்தில் குட்கா குடோனில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக சிக்கிய டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும் இருந்தது. இதற்கிடையே திமுக எம்.எல்.ஏ.வும், சென்னை மேற்கு