பாஜகவிற்கு தென்னிந்தியா எப்போதுமே சிம்ம சொப்பனம்தான்.. ஏபிபி சர்வேவின் அதிர வைக்கும் முடிவுகள்!

பாஜகவிற்கு தென்னிந்தியா எப்போதுமே சிம்ம சொப்பனம்தான்.. ஏபிபி சர்வேவின் அதிர வைக்கும் முடிவுகள்!
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் பாஜக தென்னிந்தியாவில் மோசமாக தோற்கும் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வேயில் தெரிய வந்துள்ளது. தேசத்தின் மனநிலை என்ற பெயரில் ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து இந்த சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது. மாநில வாரியாக இந்த சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் தென்னிந்தியாவில் பாஜக மிக