பெட்ரோல், டீசல் விலை கேட்டாலே வயிற்றில் புளி கரைக்கிறது.. மக்கள் வேதனை

பெட்ரோல், டீசல் விலை கேட்டாலே வயிற்றில் புளி கரைக்கிறது.. மக்கள் வேதனை
சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.