காந்தியே \"இவர்\" ஆட்சியைதான் விரும்பியிருப்பார்.. காந்தியின் செயலாளர் பரபரப்பு தகவல்கள்!

காந்தியே \"இவர்\" ஆட்சியைதான் விரும்பியிருப்பார்.. காந்தியின் செயலாளர் பரபரப்பு தகவல்கள்!
மதுரை: ஆங்கிலேயர் ஆட்சி மீண்டும் வந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்பேன் என்று காந்தியின் செயலாளர் கல்யாணம் தெரிவித்துள்ளார். காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா காந்தி மியூசியத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது காந்தியின் செயலாளராக இருந்த கல்யாணம் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவரது நினைவாக சிறப்பு தபால் தலை கண்காட்சியை திறந்து