கருப்பு, சிவப்பு வண்ணத்துக்கு எந்த கட்சியும் உரிமை கோர முடியாது : டிடிவி.தினகரன் கூடுதல் பதில் மனு தாக்கல்

கருப்பு, சிவப்பு வண்ணத்துக்கு எந்த கட்சியும் உரிமை கோர முடியாது : டிடிவி.தினகரன் கூடுதல் பதில் மனு தாக்கல்

சென்னை : கருப்பு, சிவப்பு வண்ணத்துக்கு எந்த கட்சியும் உரிமை கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகக் கொடி, அதிமுக கொடி போல் உள்ளதால் அ.ம.மு.க. கொடியை பயன்படுத்த தடை விதிக்க கோரி முதலமைச்சர் எடப்பாடி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த எடப்பாடி வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி டிடிவி.தினகரன் கூடுதல் பதில் மனுவை இன்று தாக்கல் செய்தார். இந்த வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.