திருச்சி அருகே கூட்டுறவு வங்கியில் மோசடி செய்து விவசாய கடன் பெற முயன்றவர் கைது

திருச்சி அருகே கூட்டுறவு வங்கியில் மோசடி செய்து விவசாய கடன் பெற முயன்றவர் கைது

திருச்சி : கிளியநல்லூர் கூட்டுறவு வங்கியில் மோசடியாக ரூ.90,000 விவசாய கடன் பெற முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஏஓ கையெழுத்து, சீலை போலியாக பயன்படுத்தி கடன் பெற முயன்ற பாலகிருஷ்ணன் மற்றும் சின்னையன் கைது செய்யப்பட்டுள்ளனர்.