தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

 தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அணைகள், பாலங்கள், குடிமராமத்து பணிகள் தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.