ஈரோடு, நெல்லை உட்பட பல பகுதிகளில் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஈரோடு, நெல்லை உட்பட பல பகுதிகளில் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஈரோடு: தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஈரோடு, நெல்லை உட்பட பல பகுதிகளில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.