காதர் மஸ்தான் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கே  ஆதரவு

காதர் மஸ்தான் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கே  ஆதரவு
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எமது ஸ்ரீ.ல.சு.கட்சி தலைவரான ஜனாதிபதிக்கே தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் எனது தெளிவான நிலைப்பாட்டை எனது வன்னி மாவட்ட மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.