விற்பனைக்கு வந்த காலா திரைப்பட மாடல் புடைவைகள்- தீபாவளி ஸ்பெஷல்!

விற்பனைக்கு வந்த  காலா திரைப்பட மாடல் புடைவைகள்- தீபாவளி ஸ்பெஷல்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலா திரைப்படத்தில் நடிகை ஹூமா குரேஷி மற்றும் ஈஸ்வரி ராவ் உடுத்திய மாடல் புடைவைகள் விற்பனைக்கு வந்துள்ளது.