அவர் ஜென்டில்மேன், 'மீ டு' விவகாரத்தில் நடிகை சோனி அர்ஜுனுக்கு ஆதரவு!

அவர் ஜென்டில்மேன், 'மீ டு' விவகாரத்தில் நடிகை சோனி அர்ஜுனுக்கு ஆதரவு!
சென்னை: அர்ஜுன் நிஜமாகவே ஜென்டில்மேன். அவர் மீது தவறான கருத்து கூறுவது வருந்தத்தக்கது என நடிகை சோனி செரிஸ்டா தெரிவித்துள்ளார்.