துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி! வீரகெடியவில் சம்பவம்

 துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி! வீரகெடியவில் சம்பவம்
வீரகெடிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீரகொடிய, உடயாய பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.