கூட்டமைப்பிலிருந்து விலகும் விக்கி? சிவாஜிலிங்கம் விடுத்துள்ள அதிரடி அறிக்கை

கூட்டமைப்பிலிருந்து விலகும் விக்கி? சிவாஜிலிங்கம் விடுத்துள்ள அதிரடி அறிக்கை
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் அவருடன் இணைந்து பயணிப்பதற்கு தாம் தயாராக இல்லை என மாகாணசபை உறுப்பினர்.