அழகிரிக்கு நூல் விடும் பாஜக, அதிமுக!! துதி பாடுவது ஏன்?

அழகிரிக்கு நூல் விடும் பாஜக, அதிமுக!!  துதி பாடுவது ஏன்?
சென்னை: அழகிரிக்கு நூல் விட துவங்கியுள்ளது அதிமுக!! துண்டு விரிக்க துவங்கியுள்ளது பாஜக!! அழகிரிக்கு பேரணி ஏற்படுத்தியது ஒரு மாபெரும் சறுக்கல், பின்னடைவு, தோல்வி என்று ஊடகங்கள் பேசி வருகின்றன. இந்நிலையில், பேரணியின் முடிவினால், அழகிரிக்கு பல வாய்ப்புகளும், கதவுகளும் திறந்து விடப்பட்டு வருகின்றன.