செய்தி சேகரிக்கச் சென்ற பெண் செய்தியாளர்கள் மீது நிலக்கல்லில் தாக்குதல்

செய்தி சேகரிக்கச் சென்ற பெண் செய்தியாளர்கள் மீது நிலக்கல்லில் தாக்குதல்

நிலக்கல்: சபரிமலை விவகாரம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற 2 பெண் செய்தியாளர்கள் மீது நிலக்கல்லில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒளிபரப்பு உபகரணங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செய்தியாளர்களை மீட்டனர். தற்போது பெண் செய்தியாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.