வைரமுத்து மீதும் இசைக்கலைஞர் ஒருவர் பாலியல் புகார் !

வைரமுத்து மீதும் இசைக்கலைஞர் ஒருவர் பாலியல் புகார் !
ஒருநாள் என்னை காதலிப்பதாக கூறினார். நான் எனக்கு நீங்கள் அப்பா மாதிரி.. உங்கள் மீது மரியாதை இருக்கிறது. இனி ஒருநாள் இப்படி பேசாதீர்கள் என கூறினேன்