சென்னை சென்ட்ரல் -சந்திரகாச்சி சுவிதா சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

சென்னை சென்ட்ரல் -சந்திரகாச்சி சுவிதா சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரல் - சந்திரகாச்சி சுவிதா சிறப்பு ரயில் இன்று மாலை 6.20 மணிக்கு பதிலாக இரவு 10.10 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சென்னை சென்ட்ரல்-ஹவுரா விரைவு ரயில் இன்றிரவு 11.45 மணிக்கு பதிலாக நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.