ரயிலுடன் கார் மோதி விபத்து ; கணவன் பலி, காரிலிருந்த மனைவி உயிர் தப்பினார்

ரயிலுடன் கார் மோதி விபத்து ; கணவன் பலி, காரிலிருந்த மனைவி உயிர் தப்பினார்
காலி நாகரட்ண மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற ரயில் மற்றும் கார் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.