'நடிகர் என்னை இறுக்கமாக பிடித்து அத்து மீறினார்' அனேகன் நடிகை வேதனை

'நடிகர் என்னை இறுக்கமாக பிடித்து அத்து மீறினார்' அனேகன் நடிகை வேதனை
யார் அந்த நடிகர் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்ட அமைரா, அந்த நடிகர் தென்னிந்திய சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்கவர் என்றும் கூறியுள்ளார்