"இரண்டு மாதத்துக்குள் மாகாண சபை தேர்தல்"

"இரண்டு மாதத்துக்குள் மாகாண சபை தேர்தல்"
எல்லை நிர்ணய அறிக்கை மீதான மீளாய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் இரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் இடம்பெறும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.