வவுனியா கோர விபத்து இருவர் பலி : ஒருவர் படுகாயம்

வவுனியா கோர விபத்து இருவர் பலி : ஒருவர் படுகாயம்
வவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.