நாளைய போட்டிக்கு இன்றே அணியை அறிவித்தது இந்தியா !

நாளைய போட்டிக்கு இன்றே அணியை அறிவித்தது இந்தியா !
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.