இனி குற்றவாளிகள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!! வடசென்னையைச் சுற்றிலும் சிசிடிவி!!

இனி குற்றவாளிகள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!! வடசென்னையைச் சுற்றிலும் சிசிடிவி!!
வடசென்னையில் சுமார் 20 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.