யுத்தப் பாதிப்புக்களின் உண்மை கண்டறியப்பட வேண்டும்:எம்.ஏ.சுமந்திரன் 

யுத்தப் பாதிப்புக்களின் உண்மை கண்டறியப்பட வேண்டும்:எம்.ஏ.சுமந்திரன் 
யுத்தத்தின் போது பல பாதிப்புக்கள் ஏற்பட்டன அதனுடைய உண்மை கண்டறியப்பட வேண்டும்.அதேபோல் மோதல்கள் இடம்பெற்றது,இதில் கற்றுக்கொண்ட பாடங்களை கொண்டு தீர்வுகள் நோக்கி பயணிக்க வேண்டும். மாறாக பழிவாங்கல் காரணிகளாக அமைந்துவிடக்கூடாது.