திருச்சியில் ஜியோ நிறுவனம் செல்போன் டவர் அமைக்க உயர்நீதிமன்றக்கிளை இடைக்கால தடை

திருச்சியில் ஜியோ நிறுவனம் செல்போன் டவர் அமைக்க உயர்நீதிமன்றக்கிளை இடைக்கால தடை

திருச்சி: திருச்சி துவரங்குறிச்சியில் ஜியோ நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்க உயர்நீதிமன்றக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. இதையடுத்து டவர் விவகாரம் பற்றி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கை 2 வாரத்திற்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது.