திருவண்ணாமலை மற்றும் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மழை

திருவண்ணாமலை மற்றும் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மழை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள ஆரணி, சேவூர், ராட்டினமங்கலம், ஆதனூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் புதுக்கோட்டை மற்றும் வம்பன், கோவிலூர், திருவரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.