கோயம்புத்தூரில் வெற்றிகரமாக நடந்து முடிந்த மாரத்தான் போட்டி!

கோயம்புத்தூரில் வெற்றிகரமாக நடந்து முடிந்த மாரத்தான் போட்டி!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கேன்சர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடந்த மாரத்தான் போட்டியில் கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.