தமிழகத்தில் எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது: வைகோ பேட்டி

தமிழகத்தில் எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது: வைகோ பேட்டி

திருச்சி: தமிழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கே பல லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார். மேலும் பல ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வருவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.