நடுக்கடலில் விபத்தில் சிக்கிய கடற்படை அதிகாரிக்கு விசாகப்பட்டினத்தில் சிகிச்சை!

நடுக்கடலில் விபத்தில் சிக்கிய கடற்படை அதிகாரிக்கு விசாகப்பட்டினத்தில் சிகிச்சை!
சர்வதேச படகு போட்டியின்போது நடுக்கடலில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட கடற்படை அதிகாரி இந்தியா அழைத்து வரப்பட்டார்.