பாலி ஆற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம்

பாலி ஆற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம்
பாலி ஆற்றில் இருந்து கடலுக்கு செல்லும் நீரினை குடிநீராக்கும் திட்டம் வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டள்ளது. வடமாகாணசபையின் 133 வது அமர்வு கைதடியிலுள்ள பேரவை செயலகத்தில் நேற்று அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.