தமிழா்களின் நிலங்களை அவா்களிடமே ஒப்படையுங்கள் – இலங்கை அதிபா்

தமிழா்களின் நிலங்களை அவா்களிடமே ஒப்படையுங்கள் – இலங்கை அதிபா்
2009ம் ஆண்டு உள்நாட்டு போா் நடைபெற்ற சமயத்தில் ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தமிழா்களின் நிலங்களை அவா்களிடமே திருப்பி ஒப்படைக்குமாறு அந்நாட்டு அதிா் மைத்திரி பால சிறிசேனா உத்தரவிட்டுள்ளாா்.