பேரணியில் தள்ளுமுள்ளு- தடுப்புகளை விவசாயிகள் தூக்கி வீசியதால் பதட்டம்

பேரணியில் தள்ளுமுள்ளு- தடுப்புகளை விவசாயிகள் தூக்கி வீசியதால் பதட்டம்
கடன் தள்ளுபடி, வேளாண் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வடமாநில விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர்.