இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள் அரசியல் கைதிகளின் விடுதலை காணப்பட வேண்டும் -  அரசியல் கைதிகள் 

இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள் அரசியல் கைதிகளின் விடுதலை காணப்பட வேண்டும் -  அரசியல் கைதிகள் 
அரசியல் கைதிகளின் விடுதலை போராட்டம் இலங்கையில் தொடர் ஏமாற்று போக்குடையதாகவே அமைந்துள்ளது. இதனால் எமது ஆயுட் காலத்தில் பெரும்பாலான பகுதியை சிறையிலேயே கழித்து விட்டோம் என மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.