“தமிழ்க் கையெழுத்திற்காக ஒரு பாடல்” - ஜி.வி.பிரகாஷ்

“தமிழ்க் கையெழுத்திற்காக ஒரு பாடல்” - ஜி.வி.பிரகாஷ்
தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக சகாயம் ஐஏஎஸ் வரிகளில் தான் இசையமைத்த பாடலை இன்று மாலை வெளியிட போவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்