தரமான கல்வியை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது: மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தரமான கல்வியை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது: மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: தரமான கல்வியை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கல்வி ஒருவரை நல்ல குணமுள்ளவராக மாற்றும், கற்றுக் கொள்வதற்கு எல்லையே கிடையாது என்றும் உலகின் பல நாடுகளில் இந்தியர்கள் தாங்கள் கற்ற கல்வி மூலம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர் என்றும் கூறியுள்ளார்.