லிந்துலை டெல் தமிழ் வித்தியாலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா

லிந்துலை டெல் தமிழ் வித்தியாலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று லிந்துலை டெல் தமிழ் வித்தியாலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா இன்று பாடசாலை அதிபர் எஸ்.பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்றது.