உச்சநீதிமன்றத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை

உச்சநீதிமன்றத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை

டெல்லி : மனித உரிமை செயற்பாட்டாளர்களின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மராட்டிய போலீஸ், சமூக செயற்பாட்டாளர்களை மிரட்டுவதாக ரொமிலா தாப்பர் குற்றம் சாட்டுகிறார்.