`பார்த்தாலே போதும்; பாஸ்வேர்டு கூட வேணாம்!' - அடுத்தகட்டத்தில் பே டிஎம்!

`பார்த்தாலே போதும்; பாஸ்வேர்டு கூட வேணாம்!' - அடுத்தகட்டத்தில் பே டிஎம்!
முகத்தின்மூலம் அடையாளம் காணும் ஃபேஷியல் ரெகக்னைசேஷன் முறைக்கு பே டிஎம் நிறுவனம் மாற உள்ளது. பாஸ்வேர்டுகளை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பதுதான் பெரும்பிரச்சனை.