லிஃப்டில் அத்துமீறிய நடிகர்: ராதிகா ஆப்தே பரபரப்பு புகார்

லிஃப்டில் அத்துமீறிய நடிகர்: ராதிகா ஆப்தே பரபரப்பு புகார்
ஹோட்டல் லிஃப்டில் ஏறினேன். அதே லிஃப்டில் அந்தப் படத்தில் என்னுடன் நடித்த நடிகரும் வந்தார். நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்