அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை புளாரன்ஸ் புயல் நெருங்கியது

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை புளாரன்ஸ் புயல் நெருங்கியது

வாஷிங்க்டன் : அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை புளாரன்ஸ் புயல் நெருங்கியது. புளாரன்ஸ் புயலால் கரோலினா, விர்ஜினியா மாகாணங்களில் 17 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் 9 அடி உயரம் வரை வெள்ளம் பெருக்கெடுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.