தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தார்  இந்திய உயா் ஸ்த்தானிகா்

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தார்  இந்திய உயா் ஸ்த்தானிகா்
கிழக்கு மாகாணத்திற்கான இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைககான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து உரையாடினார்.