இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மஹிந்த விடுத்திருக்கும் முக்கிய ஊடக அறிக்கை இதோ !

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மஹிந்த விடுத்திருக்கும் முக்கிய ஊடக அறிக்கை இதோ !
தவறான புரிதலை மீள் திருத்தும் வகையில் டெல்லி சந்திப்புகள் அமைந்தன. அது மாத்திரம் அல்லாத இலங்கை - இந்திய உறவினை மேலும் பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்திய விஜயம் அமைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.