"வாடிகன் திருச்சபை தலையிட வேண்டும்" : கேரள கன்னியாஸ்திரிகள்

"வாடிகன் திருச்சபை தலையிட வேண்டும்" : கேரள கன்னியாஸ்திரிகள்
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் வாடிகன் திருச்சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை