கனா படத்தின் மூலம் தனுஷூடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்!

கனா படத்தின் மூலம் தனுஷூடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படமும், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படமும் ஒரே தேதியில் வெளியாவதால் கோலிவுட்டில் பரபரப்பு கிளம்பியுள்ளது.