"என்னது நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தலா?" ஜூலியின் புகாரால் பரபரப்பு

"என்னது நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தலா?" ஜூலியின் புகாரால் பரபரப்பு
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி, போலீசில் புகார் அளித்ததால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது.